Wednesday, May 9, 2012

Knowledge - Go - Get it !! அறிவை அடையும் வழிகள்

 அறிவை அடையும் வழிகள் 


பார்த்தும  . கேட்டும , படித்தும பான் அறிவது அறிவல்ல.
அவைகள் செய்திகளே.
செய்திகள் அறிவாகாது.

செய்திகள் அறிவை தயார் செய்ய முக்கிய மூலப் பொருள். 
காய் கறிகள்  மற்றும்  தானியங்கள் ஆகியவற்றை உணவாகக பல வேறு செயல்பாடுகள் (உத்திகள்) இருப்பது போல செய்திகளை அறிவை மாற்ற பல  செயல்பாடுகள் உள்ளன. 


இவற்றை அறிந்தால் அறிவாளியாகவும் பேரறிவாலராகவும் மாறுவது மிகவும் எளிது.


*


What we get by reading, listening, 
teaching is merely a message.
It needs further processes calling thinking, 
which converts
messages into Knowledge.
*
We are taught in educational institutes 
only one of the many ways to learn 
or get  very limited knowledge 
than it is possible to get..
 *
There are many processes which were never
 discussed in any forum.
Of them logical thinking, 
is an add-on for competetive examinations
 (mathematical thinking included)
*
We normally receive only information . messages through
Reading books, Listening to others and experiencing.
*
The information becomes knowledge 
after the messages are converted.
*
These are simple.
They needed to be practiced.




Sunday, January 22, 2012

ஓட்டங்கள்





இதுவும் பதிப்பிக்கத் தயார் நிலையில் உள்ள ஒரு புத்தகம்


Ready for publication,
Awaiting a publisher


1.   ஓட்டங்கள்
The Run 
 வாங்க.
விஞ்ஞானக்  கண்களால் ஆன்மிகத்தைப்  பார்த்தால் பிரமனுடன் கை குலுக்கலாம். 

உலக வாழ்க்கை 
 சிலருக்கு   கசக்குது',
வேறு சிலருக்கு புளிக்குது.
சிலருக்கு வலி தருது 
சிலருக்கு போரடிக்குது,
இப்படியாக பலருக்கு பிடிக்கல்லே 
அவங்க எல்லாரும் 
 கடவுள் எங்க இருக்காருன்னு தேடி 
அவரைக்  காக்கா புடிச்சு 
தானும் ஒரு பிரமோஷன் வாங்கி 
கடவுளாகரத்துக்கு  முயற்சி செய்யறாங்க.

அப்பொழுது பல விஷயங்களை கண்டுபிடிக்கறாங்க:
1



1.  உலகத்துலே பிறந்த உயிரெல்லாம்  என்ன செய்யுது?
௨. நாம வாழரதினாலே யார் யாருக்கோ லாபம். அவங்க யாரு?
3  சாவுன்னா எல்லோருக்கும் பயம். ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

இப்படி எத்தனையோ தேடல்கள்? அதுக்காக ஓடற ஓட்டங்கள்


 சில விடைகள் தராங்க 

பெரிய பெரிய ஞாநிகள், அவங்க தயாரிச்ச வேதங்கள் உபநிஷத்துக்கள் எல்லலாமே சுத்தி வளச்சு ஏதோதோ சொல்லுது. பல விஷயங்கள் புரியல்லே. எதோ கொஞ்சம்  புரியுறமாதிரி இருக்கு.

அதையெல்லாம் சிந்திச்சுப் பார்த்தா சொன்னதிலே புரிஞ்சதெல்லாம் நியாயமாத்தான் தோணுது.

பஸ் ஸ்டாண்டு மாதிரி ஒரு பித்ரு உலகம்முன்னு ஒண்ணு  . அதுலே பயணிகள் மாதிரி ஆத்மாக்கள் சுத்திக்கிட்டு  இருக்கு. எதுக்காக? ஒரு நல்ல உடம்பத்  தேடி,  

உடம்பெல்லாம் ( கலர் கலரா ஆட்டோ பல வகையான பஸ் சைக்கிள்  ரிக்ஷா,  மாதிரி) வந்துகிட்டே இருக்கு.

அதுலே உடம்புக்காக காத்திருக்கிற ஆத்மா  போட்டி போட்டுக்கிட்டு  பிடிச்சதுலே ஏறி  மனுஷ உலகத்துலே திரியுது.

ஆத்மாவும் - உடம்பும்  பயணி - வாகனம் போல சேந்து ஓடிக்கிட்டு இருக்கிறப்போ வண்டி கோளாறு வந்து ரிப்பெராகி - ஓடிக்கிட்டிருக்கும்.
வண்டிக்கு அதிகமா கோளாறு வரப்ப்போ பயணி போல இருக்கிற  ஆத்மா திரும்பவும்  பித்ரு உலகத்துலே பாடி தேடப் போயிருவாரு. 

ஓடஞ்சுபோன வண்டி என்னவாகும்? தூள் தூளா பண்ணி  திரும்பவும் உருக்கி வேறு எப்பவோ புது உருவத்திலே எதுக்கோ ஒரு புது உடலா மாறி ஓடும். அப்படித்தான், மனித உடலும் பாகம் பாகமா பிரிஞ்சு  வேற எதோ ஒரு காலத்துலே, ஒரு உடம்போட பாகமா  சுத்தி வரும். அதிலே  வேற பயணிகள் ஏறிப்பாங்க..

சரி இந்த ஆத்மா எல்லாம் எங்கே இருந்து  வந்திச்சு.  இதுக்கு வேற பேரு ஏதானும் இருக்கா?  இஸ்லாம்லே  ரூ (RHU) என்று v சொல்றாங்க . kiRiththava   மத  ஞானிகள்  ஸ்ரிரிட்  என்று  சொல்றாங்க. ஆன்மா அதாவது ஆத்மாக்கு பசு என்ற பெரும் உண்டு. உயிர் என்ற பெரும் உண்டு.

எல்லா பிராணிகளுக்கும் உயிர் இருக்கு. தாவரங்களுக்கும் உயிர் இருக்கு.
உயிகள்ளே வித்யாசம் இல்லே என்றும் எல்லா ஞானிகளும் சொல்றாங்க.
அதுனாலேதான் ராமலிங்க அடிகள் வாடிய தாவரங்களை பாத்தாலும் வாடராறு.

இதெல்லாம் எல்லாரும் கண்ணாலே பாத்துதான்  சொல்றாங்களா? 

அங்கேதான் பிரச்சனை.

வேதங்கள் உபநிஷத்துக்கள் நம்ம யாருக்குமே தெரியாத காலத்துலே உருவானது.  அத சிந்தனையாலாருங்க  ஒருவரும் முழுசா படிச்சு புரிஞ்சுக்க முடியாது. அதனாலே   அதை வச்சுக்கிட்டு பல பேரு பல விதமா விவரிக்கராங்க.  எப்படி?

இந்த ஆத்மாக்களுக்கு ஒரு மொதலாளி - அவருதான் பசுபதி. அவருதான் இந்த அகில அண்டத்துக்கும்  ராஜா 

உயிர எப்படி பிடிச்சு வச்சுக்கறது.என்பதுலே தொடங்கி காசு பணம் சொத்து சுகம் என்று எதை எதையோ தேடி, அதை முடிஞ்சவரை பிடிச்சு வச்சிட்டு சாகரது.

சரி,  தப்பில்லே.

 நம்ம மத்தியிலே இருக்கிறவன்  எப்பவானும், 

 1,  நாமெல்லாம் வாழும் காலத்திலே என்ன என்னவோ கஷ்டப்படரோம்?

 2.  ஒரு விஷயம் தெளிவா தெரியுது,   நாம வாழரது நமக்காக இல்லை.

 3. அப்படின்னா யாருக்காக? 

 4, நம்ம வாழ்கையிலே அவதிப்படரோம். தவிர்க்க முடியல்லே. ஏன்?

 5. வாழ்க்கையிலே, பல பேருக்கு  சொத்து சேக்கிறதையே குறிகோளா
    ஆயிடுச்சு?
 6. ஒவ்வொருத்தனும் எதையோ தேடுராங்க, 

 7. ஒரு வித்ததுலே பாத்தா எல்லாருமே பல பரிமாணங்களிலே ஓடுராங்க.

     ஏன் என்று சிந்திக்கிறோமா?

ஆன்மா, அது இதுன்னுஎவ்வளவோ படிச்சிருக்கோம், கேட்டிருக்கோம். இதுலே. இரண்டு முக்கிய விஷயத்தைக் காணவில்லை.

எனக்கும், என்னைப் படைத்தவனுக்கும், இந்த அகில-அண்டத்திற்கும் தொடர்பு என்ன?

இந்த புத்தகத்திலே, இதத்தான் அலசிருக்கேன்.

இதைப் படிச்சால் பணம் காசு தேட உதவாது. ஆனாக்க,  நம்மைப் படைத்த பிரமனைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

அப்படிக் கிடைத்தால், பிரமனுடன் கை குலுக்கலாம்.








Ready for publication

                                 Click here !
                                 Seekers 

                        All about seekers, 


                        what they seek to know?
                        what they get to know?  and 
,                       what we can seek from them.?








தேடல்கள் - Seekers













உலகம் முழுவதும் சாமியாருன்னா 
ஒரு மரியாதை.
ஒரு பெரிய அளவில் ஒரு நம்பிக்கை.
சாமியாரோட மனசிலே இடம் புடிச்சிட்டா
அவரோட மந்திர தந்திர சக்தி எல்லாம் பயன் படுத்தி
நாம் ஒரு பதவியையோ
விரும்பிய சொத்து சுகத்தை, வேற எல்லாத்தையும்
அடைந்துவிடலாம், என்பதே அது!

இந்த புத்தகத்தை படிச்சப்புரம் உண்மை தெரிஞ்சுவிடும்.
அப்புரம் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் ஓடிடும்.














.  மிடில் கிளாஸ்  
Middle class has resources and people to live in people. 
Then what makes them live in eternal misery?
Middle class

ஏழைகள் 
God and Government are benefited by poverty.
Yet, there are Spiritual solutions to over come the misery.
Poor and poverty
அறிவை அடையும் வழிகள் 
Education system does not deliver knowledge.
How do you get one for yourself?
Knowledge!
 Go - Get it !!

தேடல்கள்  Seekers
Understanding Spirituality 
through the life and times of Seekrs

ஓட்டங்கள்
The Spirituality is living by knowledge.
A potion made of yoga, ritual and
 a five star lifestyles is sold as Spirituality,
The Run a.k.a
The Science of Spirituality

--------------------------------------

English titles ready for publication


SHAKE HANDS WITH YOUR CREATOR
Spirituality seen through the eys of science.
Science of Spirituality

My Dear Son 
Part I  & Part II
There are several ways to lead one's life. 
There is one particular way, 
Living by value systems 
that give you peace,
more successes and less pains.
The Science of Good living which is Explained through short stories.

Saturday, January 21, 2012

மிடில் கிளாஸ் - Middle Class.

எனது எல்லா புத்தகங்களையும் பதிப்பிக்க

மானில அளவில் 
புத்தக  விற்பனையாளர்கள், வினியோகதார்கள்
தொடர்புள்ள
ப்திப்பாளர்கள்

வரவேற்க்கப் படுகிறார்கள்.


click the above link for details


click the above link for details

natarajan.naga@gmail.com




Books in English- Science of Good Living - for Children to all ages





English Version of
My Dear Son - book 01
My Dear Son - book 02



Publishers who are interested in taking this up may Kindly contact: 
natarajan.naga@gmail.com 
for details.




















For e - books:
visit



திருச்சி , மதுரை, ஹைதர்ராபாத், 
ஆகிய நகரங்களில்
அச்சிட்ட  தமிழ் புத்தகங்களின் பிரதிகள் கிடைக்கும்.
விவரங்களுக்கு

விவரக்களுக்கு தொடர்புகொள்ளவும்

Thursday, January 19, 2012

வாழ்வில் வெற்றி பெற, (1)என் அருமை ம்கனுக்கு ' (2) இணைப்புகள்

தமிழில், இரண்டு சிறுகதைப் புத்தகங்கள்.
(1) என் அருமை மகனுக்கு
(2) இணைப்புகள்


 இப்போது விற்பனையில் உள்ளன

இந்த இரு புத்தகங்களும்,  பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் அனைத்து வயதினருக்கும், பயன் படும்.


பொது வாழ்வில், அலுவலக வாழ்க்கையில் மற்றும் குடும்ப வாழ்வில் தோல்விகள்  அவமானம்  ஆகியவற்றைக்   குறைத்து, மகிழ்ச்சியுடன் வாழ இவை பயன்படும்.


உண்மை மற்றும் கற்பனைக் கதைகள் மூலம் சொல்லப்பட்ட வாழும் வழிகளை., சில பள்ளிகள் சிறுவர்களுக்கு பரிசாக அ:ளிக்கிறது, 


உங்கள் ஊரில் எங்கே கிடைக்கும் என்ற விவரத்திற்கு:


email: 
natarajan.naga@gmail.com
















புத்தகத்திருந்து ஒரு கதை




















For e - books:
visit


திருச்சி , மதுரை, ஹைதர்ராபாத், பங்களூர்
ஆகிய நகரங்களில்
அச்சிட்ட பிரதிகள் கிடைக்கும்.
விவரக்களுக்கு தொடர்புகொள்ளவும்





இந்த புத்தகங்கள் 
பதிப்பிக்கத் தயார்  நிலையில் 
உள்ள

Click the link above

 (3)    MY DEAR SON  II (ENGLISH)
click the link above

Click the above link

Wednesday, January 18, 2012

ஏழைகள் - ஏழ்மையை துரத்துவது எப்படி.?



ஏழைகள் 

ஏழ்மையைத் துரத்துவது எப்படி?




இந்த  புத்தகம், இப்பொழுது, பதிப்பிற்குத் தயார் நிலையில் உள்ளது
எனது நெருங்கிய நண்பர்களும் , ஆசிரியர்களும்இதைப படித்து தங்களின் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவிருக்கிரார்கள்அதை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறேன், 


இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு ஏழைகள் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை அடைய முடியுமா? 

வறுமையை தேடி அடையும் சிலரும், வறுமை நமது விதி என்று ஏற்றுக் கொள்ளும் பலர் உண்டு. அவர்களை இந்த புத்தகம் மட்டும் இல்லை எதுவும் அவர்களை அசைக்க முடியாது.

வறுமையை விருப்பம் இல்லாமல் சுமக்கும் சிலரும். வறுமியிலிருந்து தப்பிக்க தவறான வழிகளில் சிக்கிச் சிதரும் பலருக்கு, இந்த புத்தகம் காட்டும் வழி பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புத்தகத்தை எழுத நான் எடுத்துக்கொண்ட நேரமும் உழைப்பும் ஒரு நூறு ஏழை மக்கள் வாழ்வில் நலமாடைந்தால் எனது உழைப்பின் பலனை அடைந்தவனாக உணர்வேன்

-----------------------------



ஏழைகள் - ஏழ்மையை துரத்துவது எப்படி.?


ஏழ்மை ஏன் மனிதனைத் துரத்துகிறது?
மனிதர்களையும், நாடுகளையும் ஏழைகளாக்குவது யார்?

இதை எல்லாம் கடந்து.
ஏழைகளைப் பற்றியும், ஏழ்மையைப் பற்றியும்
ஏழ்மையை வெற்றிகரமாக தொலைத்த உண்மைக் கதைகளை உதாரணமாகக் காட்டி
வேகமாக ஏழ்மையைத் தொலைத்த சிலர் வேகமாக வெந்த கதைகளையும் சொல்லி
ஆபத்தில்லாத வழிகளில் ஏழ்மையைத் தொலைக்க வழிகாட்டும் ஒரு புத்தகம்.


Contents

  1. முன்னுரை
  2. ஏழைகள் பலவிதம் 
  3. ஏழ்மையை விரட்ட என்ன செய்யணும்
  4. ஏழ்மைக்குக் காரணம் யார்?
  5. சில பிரபலமான ஏழைகள்
  6. கடந்த கால (மாஜி) ஏழைகள்
  7. |õ-ö©À-»õ® Cµsk ÁÈPÎÀ HøÇ¯õQ÷Óõ®?
  8. விரும்பாமலே நாம் ஏழையாவது ஏன்?
  9. கடவுளும் ஏழைகளும் 
  10. ஏழை இல்லாத ஒரு உலகம் - நின்னுபோய்விடும்.
  11. ஏழைகளை ஏழ்மை ஏன் தொடர்கிறது.
  12. ஏழ்மையை ஒழிக்க ஏழைகளின் உதவிதேவை.
  13. ஏழ்மையை விரட்ட ஏழைகள் என்ன செய்யலாம், என்ன தெரிஞ்சிக்கணும்
  14.  வேகமாக வரும் செல்வம்.
  15. கடவுளும் கந்தசாமி அண்ணனும்.
  16. நல்ல வாழ்க்கை எது? அறிவைத்தேடி அறிவால் வாழ்வது.
  17. அறிவு = அறிதல் + சிந்தித்தல்
  18. முடிவுரை